Page 27 of 48
இறுதியாக அவன் விருப்பப்படி தன் மகளுக்கான அந்த வளைகாப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தான்.
அவனின் திருமணத்தை சரியாக நடத்த முடியாமல் போய்விட, அதை சமன் செய்யும் பொருட்டு திருமணத்திற்கு அழைத்திராத அத்தனை வி.ஐ.பிக்களையும் முக்கிய பிரமுகர்களையும் அழைத்து அந்த விழாவை நடத்தியிருந்தான்.
கூடவே அவனுடைய ஜெயா மகளிர் காப்பகம் மற்றும் அவன் ஸ்பான்சர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னால் வந்த ஜெயா அவளின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து
“நல்ல படியா எங்க குட்டி தங்கத்தை பெற்றெடுத்து தரணும்...மணு தங்கம்...” என்று தழுதழுத்தவாறு ஆசிர்வதித்து அவள் கன்னம் வருடினார் ஜெயா...