Page 37 of 48
கொண்டிருக்க அப்பொழுதுதான் துஷ்யந்த் அபர்ணாவை அழைத்திருந்தான்.
அவனிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவளுடைய அலைபேசியில் சிக்னல் கிடைக்காமல் போய்விட, அழைப்பு துண்டிக்க பட்டது.
அதனால்தான் உடனே துஷ்யந்த் தன் காரை எடுத்து விரட்டிக் கொண்டு வந்திருந்தான்.
மணுவும் அந்த பங்களாவின் ஒவ்வொரு அமைப்பையும் வேலைப்பாட்டையும் ரசித்து பார
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று ஒரு வித இலகிய நிலையுடன் முதல் முறையாய் நல்ல முறையில் துஷ்யந்த் ஐ பற்றி யோசிக்க, அவள் முகத்தில் ஒரு மெலிதான இளநகை படர்ந்து சென்றது.
ஆனால் அதெல்லாம் சில நொடிகள் தான்.