Page 36 of 48
சென்றாள்.
முதலில் வினோதன் உடைய பங்களாவிற்கு சென்று அதை அபர்ணாவிற்கு காட்டியவள் கூடவே அவளுடைய டிசைனையும், முழு வடிவமைப்பு பெற்றால் எப்படி இருக்கும் என்று தன் அலைபேசியில் வைத்திருந்த ஸ்கெட்ச் ஐ எடுத்துக்காட்ட, அதை கண்ட அபர்ணா கண்களை அகல விரித்தாள்.
அதைக் கண்ட மணுவிற்கு சந்தோசமாக இருந்தது.
“உனக்கு புடிச்சிருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ோனாள்.
அவள் எப்படி கற்பனையில் கொண்டு வந்திருந்தாளோ அதே போல அப்படியே அச்சு அசலாய் இருந்தது அந்த பங்களா...
கீழ் தளத்தில் ஒவ்வொரு அறையையும் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்த்துக்