(Reading time: 12 - 24 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 19 - பிந்து வினோத் 

கிலாவிற்கு போரடித்தது! தூக்கம் வருவதன் அறிகுறியாக வந்த கொட்டாவியை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தாள்!

அவளும் ஆனந்தும் அன்டர் டெவலப்மென்ட் நிலையில் இருந்த வின்ட் ப்ராஜக்ட் நடைப்பெறும் இடத்திற்கு போவதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் மிஸ் சர்வாதிகாரி ஸி.எம்.ஏ மேடம் அகிலாவிற்கு ‘பேலஸ் மேனர்ஸ்’ ட்ரெய்னிங் அவசியம் என்றும்... அதனால் அவள் தன்னுடன் வரவேண்டும் என்றும் சொல்லி வற்புறுத்தி அவளுடன் அழைத்து வந்திருந்தாள்...

அக்கா சொன்ன உடன் ஆனந்த் பூம் பூம் மாடு கணக்காக தலையை ஆட்டியது அகிலாவிற்கு கடுப்பைக் கொடுத்தது... ஆனால் பேய்க்கு வாழ்க்கைப் பட ஆசைப்பட்டால் முருங்கை மரம் ஏறாமல் இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்ல, அந்த மாணவியின் முகம் மட்டுமல்ல பக்கத்திலிருந்த மற்ற மாணவ மாணவிகளின் முகமும் கூட சூரியனைப் போல பளிச்சிட்டது!!!

பிறைநிலா சொன்ன ‘யம்மி’ கேக்கை ஏற்கனவே சுவைத்திருந்த அகிலா ஆச்சர்யத்தில்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.