Page 21 of 27
சூப்பரா இருக்கும்...” என்று கண்சிமிட்டி சிரிக்க, மிருணாவோ அவளை செல்லமாக பார்த்து முறைத்தாள்...
“ஹ்ம்ம்ம் நீ சொல்றதும் கரெக்டா தான் டி. பேசாம இங்கேயே ஒருத்தனை பார்த்திட வேண்டியது தான்... “ என்று பதிலுக்கு கண் சிமிட்டி சிரித்தாள் மிருணா...
அவள் அறியவில்லை அவள் வாய் முகூர்த்தம் விரைவிலயே பழிக்க போவதை...
... ைத்த காரியம் உறைத்தது.
This story is now available on Chillzee KiMo.
...
உடனே முகம் கன்றிப் போக கன்னம் சிவக்க கீழுதட்டை கடித்து கொண்டவள் வேகமாய் அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
அவனோ அவளைப் பார்த்து குறும்பாக சிரித்தவன்