Page 17 of 22
”இருந்தாலும் லஷ்மி இன்னொருத்தரோட பொண்ணாச்சே அவள் வாழ்க்கையில நல்லது கெட்டதை முடிவு பண்ண நான் யாரு, ஒரு வேளை நான் எதையாவது செஞ்சிவைக்க அவளோட நிஜமான அப்பா வந்து என்கிட்ட கேள்வி கேட்டா நான் என்ன செய்றது”
“அதுவும் சரிதான் ஆனா இப்போ நிலைமை வேற மாதிரி மாறிடுச்சே தீப்தி வேற லஷ்மியை விரட்டறாளே”
”ஆமாம் அதான் எனக்கு ஆச்சர ... ்னொரு டாக்டரோட மனசை புரிஞ்சிக்க முடியுது அதனாலதான் நான் அவளை பத்திரமா பார்த்துக்கனும்னு ஆசைப்படறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்ப லஷ்மி டாக்டரா”
“அவள் பேரு அவந்திகா”