Page 22 of 22
எனக்கு தெரியவரும் அப்ப நான் வந்து உங்களை பார்க்கறேன். அதுவரைக்கும் லஷ்மி பத்தின எந்த ஒரு விசயமும் யாருக்கும் தெரிய வேணாம் ஹரிக்கு கூட”
“கண்டிப்பா நான் சொல்லமாட்டேன் அவளை பத்தின விவரம் தெரிஞ்சா உங்களுக்கு தெரியப்படுத்தறேன் நான் கிளம்பறேன் இந்த வீட்டுக்கு என் பொண்ணை தரனும்னு நினைச்சேன் ஆனா முடியலை”
“பரவாயில்லை விடு ... yle="text-decoration: underline;">Go to Devathaiyai kanden kadhalil vizhunthen story main page
This story is now available on Chillzee KiMo.
...