Page 2 of 3
தெரியனும். “
சிவக்குமார் யோசனையுடன் முகத்தை சுருக்கினான். ஆனால் சில வினாடிகளிலேயே அவனுடைய முகம் தெளிவானது.
“நீ சொல்றது சரி தான் அபிலாஷ். நான் மேனகாவை கல்யாணம் செய்துக்க தான் ஆசைப் படுறேன்” – சிவக்குமார்.
“அப்படி போடுறா அருவாள! நீ விவேகானந்தருடைய அடுத்த வாரிசுன்னு நானா நினைச்சிருந்தேன். இப்படி ஒருத் தடவை தண்ணிக் கொடுத்த பொண்ணை பார்த்து கவுந்துட்டீயே
...
This story is now available on Chillzee KiMo.
...
கள்.
அப்படிப்பட்ட சிவக்குமார் கல்யாணம் செய்வதைப் பற்றி தானாக பேசினான் என்பதை நம்பவே தீபக்கால் முடியவில்லை.
“அபிலாஷ் கலாட்டா செயறீயா? சிவாவாவது கல்யாணம் பத்தி பேசுறதாவது” – தீபக்