(Reading time: 87 - 173 minutes)
En uyiravanaval
En uyiravanaval

“என்னவாக இருக்கும்? “  என்று அவனும் யோசித்துக் கொண்டே இருக்க அதே நேரம் அந்த பக்கமாக வந்த சௌமியனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.  

அதைக்கண்ட துஷ்யந்த் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்...

“சை... எனக்கென்று எங்கிருந்து தான் வில்லன்கள் வருவான்களோ? வினோதனிடம் கேட்பதற்குள்,  அவன் வாலை பிடித்துக்கொண்டு வந்து விட்டான் இந்த சௌமியன

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

“சாரி கைஸ்...எனக்கு ஒரு அர்ஜென்ட் வேலை இருக்கு. யூ போத் கேர்ரியான்...” என்று அவசரமாய் சொல்லி விட்டு அவர்கள் பதிலுக்கு கூட காத்திராமல் வேகமாக அந்த காபி ஷாப்பில் இருந்து வெளியேறினான்.

17 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.