Page 14 of 48
சும்மா விளையாண்டேன்... “ என்று செல்லம் கொஞ்ச, ஜெயாவுக்கோ உள்ளம் பூரித்து போனார்.
தன் மருமகளின் கன்னத்தை வாஞ்சையுடன் வருடி அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் நீண்ட நாள் ஆசையை தீர்த்து கொண்டார் ஜெயா.
விழாவிற்கு எல்லோரும் வந்துவிட, அந்த விழா இனிதாய் ஆரம்பித்தது.
தன் மகளை அழகாக கரங்களில் ஏந்தி கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
டவே அந்த க்ரௌச்சிங் டைகெருக்கான கெத்தை காணோமே...” என்று நக்கலாக கிண்டல் அடித்து சிரித்தான் சௌமியன்...
“வாடா மாப்பிள்ளை...உன்னைத்தான் காணோமே என்று பார்த்தேன்... எங்க உங்களுடைய