Page 22 of 25
”அப்பா சொல்லுங்கப்பா உங்க முகத்தைப் பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு, நானும் 4 நாளா பார்க்கிறேன் நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க, ப்ராஜெக்ட் வந்துடுச்சாப்பா சொல்லுங்க” என அபி கேட்க அந்நேரம் டிவியில் நியூஸ் ஓடியது,
அதில் பத்மநாபன் கவனம் திரும்பியது கூடவே அபியும் டிவியைப் பார்த்தான். முதலில் இவர் ... ் ட்ரோன் கேமராவில் அங்கு நடப்பது தெளிவாக தெரிந்தது. கேமரா மூலம் கௌதமும் நடப்பதைக் கண்டு அலறினான், அவனையும் அழைத்துக் கொண்டு போலீசார் விஜய் வீட்டை நோக்கி விரைந்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...