Page 19 of 25
“நீங்களும் இவனோட ஆளுங்கன்னு நினைச்சேன் அதனால சொல்லலை“
”சாரிண்ணா”
”அறிவில்லையாடா உங்களுக்கு, கௌதம் ஒரு கிறுக்கன், அவன் அனுப்பின ஆளுங்களா நீங்க, அவன் சொன்னதை கேட்டு இங்க நடிக்க வந்தீங்களா, இதுல ரோட்ல போற இவனை நம்பி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இப்படி பிரச்சனையை பெரிசு பண்ணிட்டீ ... நானும் அதிகமா பணம் கிடைச்சிட்டா வேற மாநிலத்துக்கு போகனும்னுதான் இந்த வேலையை எடுத்துக்கிட்டேன், எனக்குப் பணம் வேணும் அந்த லேப்டாப்பை கொடு” என கேட்க விஜயும்
This story is now available on Chillzee KiMo.
...