Page 24 of 25
குழந்தைகளை பிடிக்காது என்றிருந்த அவனே அவளின் குரலைக் கேட்டு என்னவென பார்த்தான் காய்ச்சலில் அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள்
”இதப்பாரு உன் குழந்தைக்கு காய்ச்சல் வந்துடுச்சி, வீணா என்கூட பிரச்சனை பண்ணாத, லேப்டாப் கொடுத்துடு, உங்களை நான் எதுவும் செய்ய மாட்டேன் போலீஸ் வர்றதுக்குள்ள நான் இங்கிருந்து போயிடறேன்” என சொ ... ்கும் என்ன செய்வதென தெரியாமல் குழந்தையின் உயிருக்காக இனியவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்து கெஞ்சினான்
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கண்ட அந்த நால்வரும் கூட மண்டியிட்டு இனியவன் முன்பு கெஞ்சினார்கள் ஆனால்,