(Reading time: 5 - 10 minutes)
Ennuyire neethano
Ennuyire neethano

“ஏங்க! மேனகா!” – சிவாவின் அழைப்பைக் கேட்டு என்னையா அழைத்தாய் என்ற கேள்வியுடன் திரும்பினாள் மேனகா.

அழைத்தவன் அபிலாஷ் இல்லை சிவா என்று தெரிந்த உடன் அவளிடம் புது விதமான மாற்றங்கள் தென்பட்டது. சிவாவை நேரே பார்க்க முடியாதவளைப் போல கண்களை பக்கத்தில் இருந்த சுவர் பக்கம் திருப்பிக் கொண்டு பேசினாள் மேனகா.

“சொல்லுங்க”

“நான் - - - “ – மேனகாவுடன் பேச வேண்டும் எ

...
This story is now available on Chillzee KiMo.
...

மேனகா புன்னகைத்தாள்.

“இன்னும் நீங்க என்னை எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லவே இல்லையே??” – மேனகா ஒரு கணம் சிவக்குமாரை பார்த்து விட்டு திரும்பவும் சுவர் பக்கம் பார்வையை திருப்பிக்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.