Page 18 of 19
பணம் பெற்றுக் கொண்டான், இப்போது அவனுக்கு இரண்டு படங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது மிகவும் பிசியாகிவிட்டான், கௌதம் அவனது நண்பர்களும் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு அனைவரும் ஒன்றாகவே அடுத்தடுத்த படங்களை எடுக்க களம் இறங்கிவிட்டார்கள்.
அடுத்த சில மாதங்கள் கழித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
தொல்லை பண்ணாத”
”முடியாது ஹனிகுட்டி உன் வயித்தில இருந்தப்ப உன்னை நான் சரியாகவே கவனிக்காம வேலை வேலைன்னு இருந்துட்டேன், இனிமேல அப்படியில்லை என் பையன் வேற