Page 17 of 19
எடுத்தான். அப்பா மகள் பாசம், கணவன் மனைவி அன்பு என கலவையாக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அது
அதை திரையரங்குகள் திறக்கபடாத காரணத்தால் இன்டர்நெட்டில் ரிலீஸ் செய்தான் கௌதம்
வேறு வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு எடுத்தாலும் படம் முடிவில் உண்மையான விஜய் வீட்டில் நடந்ததை எடிட்டிங் செய்து அதை வேறு 15 நிமிடமாக ஷார்ட் ... வரும் பிசியாகிவிட்டார்கள். கௌதமோ விஜய் மற்றும் ஜனனியின் காதல் கதையை கருவாக கொண்டு ஒரு படத்தையும் அடுத்து தனது வாழ்க்கையை கருவாக கொண்டு இன்னொரு படத்தையும் சொல்லி தயாரிப்பாளர்களிடம்
This story is now available on Chillzee KiMo.
...