(Reading time: 12 - 23 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

“யாரை போட்டோ எடுக்குற லியோ? விஐபி யாராவது இருக்காங்களா?” என ஆங்கிலத்தில் விசாரித்தாள் சோபியா.

“யெஸ் சோபி. அந்த செக்ட் ப்ளூ ஷர்ட் போட்ருக்கது ஒரு பிரின்ஸ். இது வரைக்கும் இந்த பிரின்ஸ் எந்த பொண்ணு கூடவும் இருக்க போட்டோஸ் சர்க்குலேட் ஆனது கிடையாது. இங்கே இரண்டு பொண்ணுங்களோட இருக்கான்.”

சோபியா லியோ காட்டிய பக்கம் யார் கவனத்தையும் ஈர்க்காமல் நேர்த்தியாக திரும்பி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்மைலோட இருக்குற மாதிரி எப்போவும் ஹாப்பியா வச்சுப்பேன் கயல்... ஐ ப்ராமிஸ்...” என்றான் ஆனந்த் கனிவுடன்...

“அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை... அவக் கிட்ட மாட்டிக்கிட்டு நீங்க விடுற கண்ணீர்

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.