Page 6 of 7
அவளுக்கு எடுத்த வேலையில் இருக்கும் குழப்பம் ஒரு பக்கம் என்று தூக்கம் வராமல் தடுத்தது...
விடிந்தப் பிறகும் தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தவள், அதுவும் அலுத்துப் போகவும் ஒரு காஃபி குடித்தால் யோசிப்பது ஈசியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாள்!
ஹாஸ்டலின் உள்ளேயே இருந்த மெஸ்ஸிற்கு சென்று ஒரு காஃபி வாங்கிக் கொண்டு காமன் ஹாலில் இருந்த டிவியின் மு
...
This story is now available on Chillzee KiMo.
...
ா தனியாக தான் இருந்தார்... அப்பாயின்ட்மென்ட் கேட்க வேண்டுமொ என்ற கேள்வி எழுந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல், கதவை தட்டி,
“ஷீலா மேடம், நான் அகிலா, ஒரு டென் மினிட்ஸ் டைம் கிடைக்குமா??” என்று