(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

மலைப்பகுதி என்பதால் விரைவில் இருட்டியும் விட, குளிரவும் ஆரம்பித்தது. ரம்யாவும் தேவியும் சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கையில், ஒரு மாணவன் வந்து, ஏ பிரிவில் இருக்கும் மாணவிகளுடன் நீங்கள் யாரும் நட்பாக இருக்கக் கூடாது என்று அதட்டும் குரலில் சொல்ல, சரியென்று தலையை ஆட்டிவிட்டு வந்தார்கள். இந்த பசங்க ஸ்கூல விட சின்னப்பிள்ளைத்தனமா இருக்கானுங்கடி என்றாள் தேவி. திடீரென அவர்கள் அறையில் இருந்து போன் ஒலிக்க, அறையைத் திறந்து விரைந்து சென்று எடுத்தாள் ரம்யா. அவளுக்குத் தான் போன் அடித்தாலே கை பரபரக்குமே தினேஷ் என்று. ஆனால் அது தினேஷ் இல்லை. அவள் வகுப்பிலேயே படிக்கும் ரஞ்சன் என்னும் மாணவன். “ஹலோ! நான் ரஞ்சன்!” அங்கே யாரு என்று கேட்க, “ரம்யா!” என்றாள். யாராச்சும் ஒரு கேர்ள் கிட்ட பேசணும்னு தான் ட்ரை பண்ணேன். உன் நம்பர் வந்திருக்கு போல என்றவன். என்ன பேசணும் என்றாள்.

ஒரு சின்ன ரிக்வெஸ்ட், என்னவென்று கேட்டாள். “ நேத்து நைட் மேம் ரூம்ல எல்லாரும் ஒண்ணா இருந்தீங்கன்னு தெரியும். என்ன பேசினீங்கன்னு சொன்னா!”

அதை ஏன் சொல்லணும்

இல்லை சிடி சண்டை, பசங்க பீர் குடிச்சது, கேம்ப் பயர் கேன்சலானதுன்னு சில பிரச்சினைகள். இதை இங்கேயே மறந்துட்டு காலேஜ்குள்ள யார்கிட்டயும் பேச வேணாம். ப்ளீஸ் முக்கியமா ஹெச்ஓடி சார்கிட்ட சொல்லிராதீங்க. மணி சாரையும் லட்சுமி மேமையும் காலில் விழாத குறையா கெஞ்சியிருக்கோம். உங்ககிட்டையும் அதே ரிக்வெஸ்ட் தான்.

நீங்க எல்லாரும் எங்க பிரதர்ஸ் மாதிரி, உங்களை வேற யார்கிட்டயும் அவமானப்படுத்தி பேசிட மாட்டோம். எங்களுக்குள்ளே இந்த விஷயம் இருக்கும். ஒகே வா ! நீ மற்ற கேர்ள்ஸ்கிட்டயும் எங்க சார்பா பேசிக் கன்வின்ஸ் பண்ணனும் என்று கேட்க, சரியென்று ஒப்புக் கொண்டாள்.

நீ ஏண்டி சரி சொன்ன! அவனுங்களுக்குப் பயமே இருக்காது. காலேஜ் லைப்ல ப்ரீயா இருக்கக் கிடைக்கிற வாய்ப்பே இந்த டூர் தான். விடுடி மத்த பொண்ணுங்ககிட்டயும் சொல்லி சம்மதிக்க வைப்போம். அது உன்பாடு என்று சொல்லிவிட்டு தூங்கினாள் தேவி.

மறுநாள் அறையைக் காலி செய்து பைகளை எடுத்து பேருந்து நோக்கி செல்லும் போது, ரஞ்சன் தேடி வந்தான். பொண்ணுங்க எல்லாரும் என்ன சொல்றாங்க. அவங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. பேருந்து கிளம்பியதும் “பாய்ஸ்” படம் தொடங்கியது. ஓவென்று கூச்சலிட்டனர். அடிச்சிப் பிடிச்சு சிடியை வாங்கிட்டாங்க போல என்று தேவி சொல்லவும், சில சீன்கள் ஒரு மாதிரியாக இருக்க, மேம் சிடியை அணைக்க சொல்லிவிட்டார்.  பாடல்கள் ஒளிபரப்ப மாணவர்கள் எழுந்து நடனம் ஆட, மாணவிகள் கைதட்டிக் கொண்டு உற்சாகப் படுத்திக்  கொண்டனர்.  பைக்காரா டேம் என்னும் இடத்தைப் பார்த்துவிட்டு மதிய உணவு

8 comments

  • :thnkx: புறாவுக்கு ஒரு அக்கப் போரான்னு நீங்க கேக்குறது சரிதான்! ஆனா அந்த பசங்களுக்குப் புரியலேயே :P
  • :thnkx: தோழி! நாம ஒரே டைம்ல காலேஜ் படிச்சிருப்போம்னு நினைக்கிறேன் தோழி :lol:
  • :thnkx: தோழி! சரியா கண்டுபிடிச்சிட்டீங்க!
  • :Q: Thangachi annan kitta nethu yena sonnanga :Q: nice update ma'am 👏👏👏👏👏👏 Kanmani dhinesh Robin Karthik ellam ena ananga??? Oru cd kk ivalo sandaiya facepalm <br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.