(Reading time: 5 - 10 minutes)
Verenna vendum ulagathile
Verenna vendum ulagathile

Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்

கொஞ்சமாவது பொறுப்பிருந்தால் இப்படி செய்வீயா நீ?”

 

அம்மா சசிகலாவின் திட்டை கேட்டு கண் கலங்கிக் கொண்டிருந்த தங்கை சஹானாவை பார்த்து வருந்திய சாதனா,

 

“பாவம் அம்மா அவள்... வேணும்னா பணத்தை மிஸ் செய்திருப்பா? போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்து பார்ப்போமே...” என்றாள்.

 

“அது மட்டும் தான்டி இப்போ குறைச்சல்! இவ எப்போ பிறந்தாளோ அப்போ போச்சு என்னுடைய சந்தோஷமும் நிம்மதியும்! அதிர்ஷ்டமே இல்லாத ஜென்மம்!”

 

அதுவரை நடந்து விட்ட தவறினால் மனம் வருந்தி அமைதியாக இருந்த சஹானா

 

“நானா உங்களை என்னை பெத்துக்க சொன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

கலா அதை பற்றி எல்லாம் கவலைப்படாது சஹானாவை திட்டுவதை தொடர, சஹானாவும் கண்கள் கலங்க அமைதியாக இருந்தாள்.

 

சற்று தள்ளி அமர்ந்து முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க இதை எல்லாம் கவனித்துக்

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.