Verenna vendum ulagathile - Tamil thodarkathai


Verenna vendum ulagathile is a romance / family genre story penned by Bindu Vinod.

 

  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    கொஞ்சமாவது பொறுப்பிருந்தால் இப்படி செய்வீயா நீ?”

     

    அம்மா சசிகலாவின் திட்டை கேட்டு கண் கலங்கிக் கொண்டிருந்த தங்கை சஹானாவை பார்த்து வருந்திய சாதனா,

     

    “பாவம் அம்மா அவள்... வேணும்னா பணத்தை மிஸ் செய்திருப்பா?

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 02 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    ட்டோவில் அவ்வளவு பணத்தையும் எடுத்துட்டு தனியா வர கொஞ்சமா தயக்கமா இருந்தது அக்கா, அதனால் தான் பஸ்ஸில் ஏறினேன்.. இரண்டு ஸ்டாப் தானே...” என அக்கா சாதனாவிடம் நடந்ததை விளக்கத் தொடங்கினாள் சஹானா.

      

    “சரி அப்படியே ஒழுங்கு

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 03 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    ப்படி தினமும் லேட்டா சாப்பிட்டால் எப்படி தீபக்? கொஞ்சம் சீக்கிரம் வரக் கூடாதா?” என உணவு பரிமாறிக் கொண்டே மகனிடம் விசாரித்தாள் மாயா.

      

    “என்ன செய்ய அம்மா, வேலை இருந்தது..”

      

    “ம்ம்ம்... நீயும் இதையே தான்

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 04 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    மாயா எண்ணெயில் வற்றலை போட்டு பொரித்தெடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த தீபக்கிற்கு தானாக மாலையில் ‘அவள்’ அவனிடம் பொரிந்து தள்ளியது நினைவில் வந்தது...

      

    அப்பப்பா என்ன கோபம், என்ன வேகம்... மூச்சு விடாமல் இப்படி பேசுகிறாளே

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 05 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    னிச்சை செயலாக ‘ரோஹித் அப்பா’ நின்ற திசையில் நடந்தாள் சஹானா. அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த அறையில் இருந்து தான் அழுகை ஓசை வருகிறது என்பதையும் அறிந்துக் கொண்டாள்...

      

    காலடி ஓசைக் கேட்டு ‘அவனும்’ திரும்பினான்...

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 06 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    காரில் இருந்து இறங்கிய தீபக்கை பார்த்து சகோதரிகள் இருவரின் முகத்திலும் வியப்பு தோன்றியது. தீபக் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தான்... ஆனாலும் பார்வை தானாக சஹானாவின் மீதே நிலைத்திருக்க, அவர்களின் அருகே வந்து,

      

    “என்ன

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    வர்கள் அனைவரும் அப்படிக் கேட்கவும், உண்மையை சொல்லி விடுவது தான் நல்லது என முடிவு செய்த தீபக், ஒரு முறை கண்களை மூடி திறந்தான்...

      

    “இதை பற்றி யாரிடமும் பொதுவா நான் பேசுவதில்லை... பட் உங்களிடம் சொல்லாமைருக்க மனசு வரலை..”

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 08 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    ங்கை தனியே விட்டு செல்லவும் சின்ன அதிர்ச்சியுடன் அவள் சென்ற திக்கை பார்த்து விட்டு, தயக்கத்துடன் கிஷோரை பார்த்தாள் சாதனா. அவன் அவள் மனதை படித்தவனாக சின்ன புன்னகையோடு நின்றிருந்தான். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,

      

    “உனக்கு

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 09 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    ட்ஸ் இட்! தேங்க்ஸ் மிஸ்டர் தீபக்... நான் மீதி ஃபார்மாலிட்டி எல்லாம் முடிஞ்ச உடனே உங்களுக்கு சொல்றேன்...” என்று சொல்லி, பேப்பர்களை அடுக்கி எடுத்துக் கொண்டு சங்கவியின் மேனேஜர் கிளம்பவும், தீபக் வேக, வேகமாக அவனின் சீட்டில் இருந்து எழுந்து

    ...
  • Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 10 - பிந்து வினோத்

    Verenna vendum ulagathile

    ங்க பொண்ணை அன்னைக்கு பஸ்ஸில் பார்த்தபோதே நினைச்சேன் இப்படி ஒரு மருமகள் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு... அந்த ஆசையில் தான் தீபக்கையே பேகை திருப்பி தர உங்க வீட்டுக்கு அனுப்பி வச்சதும் கூட... எங்க எல்லோருக்கும் சஹானாவை ரொம்ப

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.