பூர்விக்கு பயமாக இருந்தது. அவள் நினைப்பது உண்மை என்றால் திவேஷ் அடுத்து என்ன செய்வான்? பயத்தில் அவளுடைய மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாமல் வேலை நிறுத்தம் செய்தது. படபடக்கும் இதயத்துடன் திவேஷை பார்ப்பதும் தொலைக்காட்சியை பார்ப்பதுமாக இருந்தாள். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒருமுறை திவேஷ் முகத்தை திருப்பி விடவும் பூர்வியின் பார்வை அவனின் கண்ணில் பட்டது.
“எதுக்கு பூ டிவியை பார்க்காம என்னை பார்த்துட்டு இருக்க?” திவேஷின் கேள்வியில் சந்தேகம் கலந்திருக்கிறதா என்று பூர்வியால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
ஏற்கனவே பயத்தில் படபடத்துக் கொண்டிருந்த இதயம் இன்னும் அதிகமாக துடித்தது. வறண்டுப் போயிருந்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ஏற்படுத்தியது. இதற்கு வேறு காரணம் இருக்கிறதா?
“என்ன பூ யோசிக்குற? ஸ்கூல்ன்னு திரும்ப அதையே சொல்ல போறீயா? ஸ்கூல் எல்லாம் நான் பார்த்துக்குறேன். எல்லோரும் ஒன்னாவே கிளம்பலாம். என்ன சொல்ற?”