Page 2 of 3
சரி என்று பதில் சொல்வது சுலபம். பூர்வி ஒருமுறை ஏமாற்றப் பட்டு அடி வாங்கி இருக்கிறாள். இன்னொரு தடவை ஏமாந்து விடக் கூடாது.
“யோசிக்கலாம் திவேஷ்” பட்டும் படாமலும் பதில் சொன்னாள்.
பிள்ளைகள் இருவரும் ஏமாற்றம் அடைவது தெரிந்தது. திவேஷிடம் ஏமாற்றம் தெரியவில்லை.
போட்டு வாங்க முயற்சி செய்கிறானா? பூர்வியால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
இனி வரும் ஒவ்வொரு
...
This story is now available on Chillzee KiMo.
...
_____ ஸ்டுபிட் ______________ ”
எல்லா வார்த்தைகளும் கேட்காவிட்டாலும் திவேஷ் பேச்சின் பொருள் புரிந்தது. ஜீனாவிடம் பேசுகிறான் என்பதை ஊகிக்க முடிந்தது. அவளை அடுத்து என்ன செய்வான்? பூர்வியை