Page 3 of 3
ஏமாற்றியது மாதிரி எமாற்றுவானா அல்லது அவளும் இவனும் எப்போதும் கூட்டாளிகளா? பூர்விக்கு புதிதாக ஒரு சந்தேகம் வந்தது. பணத்தை எடுத்துக் கொண்டு இந்தியா போய் விட்டால் திவேஷ் சும்மா விட்டு விடுவானா?
பூர்வியும் பிள்ளைகளும் இந்திய மண்ணில் கால் பாதிக்கும் முன்பே திவேஷிற்கு பணம் போய் விட்டது தெரிய வாய்ப்பு இருக்கிறது. என்ன நடந்தது என்று கண்டுப்பிடிக்க சில நாட்கள் தேவைப்படலாம்.
...
This story is now available on Chillzee KiMo.
...