(Reading time: 6 - 11 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

அவள் குரலைக் கேட்டு, அவள் தந்தை கஸ்தூரிதான் வெளியில் வந்தார்.  “என்னம்மா...எதுக்கு இந்த நேரத்துல அவரை கூப்பிடுறே?” கேட்டார்.

“கதவு திறந்திருந்தது...அதான் கூப்பிட்டேன்!..”

“அப்படியா?..ஒருவேளை கதவு திறந்திருப்பது தெரியாமல் தூங்கறாரோ?”  கேட்டவாறே வீட்டிற்குள் சென்று பார்த்த கஸ்தூரி அய்யா முகத்தில் குழப்பத்தை அப்பிக் கொண்டு வெளியே வந்தார். “அவர் உள்ளே இல்லையேம்மா”

“பாத்ரூம்ல கீது இருப்பார்” என்றாள் வத்சலா.

“க்கும்...பாத்ரூம் கதவு வெளியே அல்ல பூட்டியிருக்கு” என்றார்.

“ம்ம்ம்...வாக்கிங் போயிருப்பாரோ?” என்றவள், பின்னர் அவளே, “இல்லையே?.அவருக்கு வாக்கிங் போகிற பழக்கமெல்லாம் இல்லையே?” என்றாள்.

மெல்ல நடந்து, கேட்டிற்கு வெளியே சென்று தெருவின் இரண்டு புறமும் பார்த்தார்.

“சரி....டீ சாப்பிடவோ...இல்லை பால் வாங்கவோ போயிருப்பார்!...அவர் வரும் வரை இங்கே வாசலிலேயே உட்கார்ந்திருக்கேன்...திறந்து கிடக்கும் அவர் விட்டுக்கு காவலாய்” என்று சொல்லியபடி வாசலில் அமர்ந்தார் கஸ்தூரி அய்யா.

கால் மணி நேரம்,

அரை மணி நேரம்,

ஒரு மணி நேரம் ஆகியும் ரவீந்தர் வராது போக, “என்னது இன்னமும் காணோம்?” குழப்பத்துடனேயே மறுபடியும் தெருவிற்குச் சென்றார்.

“அய்யா...அய்யா...ஒரு விபரீதம் ஆயிடுச்சுங்க அய்யா” கத்திக் கொண்டே ஓடி வந்தான் மளிகை கடை சீனு.

தொடரும்...

Next episode will be published on 5th Mar. This series is updated weekly on Fridays.

Go to Kaanpome ennaalum thirunaal story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

4 comments

  • :D :lol: ullaga maha nadigargal ah irukangale :grin: execution ellam balama irukku... Ippo enatha seithu vachi irukaru nu parka waiting..... Interesting update sir 👏👏👏👏👏👏 sudhakarji rombha happy Yama so avarai ippadiye deal la vitudunga ji :P <br />Thank you.
  • Ennachupa ravinthar ku oruvela uppayamman kovatha katirucho??? Ela ithuvu ravintharoda next plan ah??? Very interesting epi. Konjam page jasthi podunga ji.😊

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.