Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 18 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Nenchangoodu yenguthadi
Pin It

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீ

னிதா......

   கைய எடுடானு சொன்னே......

அவன் அவளை பாவமாக பார்த்து நான் சொல்றதை கொஞ்சம் கேளு அனி.

    இவ்வளவு நாள் நீ சொல்றத மட்டும் தான கேட்டுட்டு இருந்தேன்.  கேட்டது வர போதும்.

     அனி நீ என்ன தப்பா நினைச்...

  அவள் கையை போதும் என்பதுபோல் நீட்டி, ஆமா இவ்ளோ நாள் தப்பா தான் நினைச்சுட்டு இருந்தேன் இப்பதான் புத்தி வந்திருக்கு.

     இல்ல அனிதா அது உன்னை டெஸ்ட் பண்றதுக்காக சொன்னது அது உண்மை இல்லை.

     ஓ..... என்ன டெஸ்ட் பண்றதுக்கு சூப்பர். ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன் என்ன டெஸ்ட் பண்ற அளவுக்கு நீ என்ன அவ்ளோ யோக்கியமானவனா.....

     அவன் தலையை குனிந்து  அமைதியானான்😔😔😔.

     உன் மூஞ்ச பாக்கவே எனக்கு சுத்தமா பிடிக்கல தயவு செஞ்சு இனி என் முன்னாடி வந்துறாத😡😡😡..... என்று கூறி முகத்தை அந்த பக்கம் திருப்பி படுத்துக் கொண்டாள்.

     ஒரு அடிபட்ட பார்வையை அவள் மீது செலுத்தியவன் எழுந்து அமைதியாக சென்றுவிட்டான்.

    கதிர் சென்றதும் எழுந்து அமர்ந்தவள் ஒரு கையை தலையில் வைத்து சாய்ந்து கொண்டாள்.

     வெளியே வந்த கதிரிடம் வாங்க மாப்ள..... அனிதா கிட்ட பேசிட்டிங்களா அனிதா என்ன சொல்லுச்சு என்று அனிதாவின் அப்பா கேட்க...

    அமைதியாக சிரித்தவன் பேசிட்டேன் அங்கிள். உங்ககிட்ட தான் பதில் சொல்லுவாங்க போல என் கிட்ட ஏதும் சொல்லல அங்கிள்.

     அதெல்லாம் கவலைப்படாதீங்க  மாப்பிள்ளை அவ ஓகே தான் சொல்லுவா என்று  அனிதாவின் அம்மா மிகவும் உறுதியாக கூறினார்.

    அதற்கும் சிறு சிரிப்பினை பதிலாக தந்தவன். சரி அங்கிள், ஆன்ட்டி எனக்கு வேலை இருக்கு நிறைய ஒர்க் பென்டிங் நான் போய்ட்டு வரேன் எதாவது வேணும்னா மறக்காம கூப்பிடுங்க.

    சரிங்க மாப்பிள நீங்க வேலைய பாருங்க இவ்ளோ நேரம் இங்கிருந்து கவனிச்சிக்கிட்டதே பெருசு.

ச்ச .....ச்ச.... அப்படியெல்லாம் இல்ல அங்கிள். இது என்னோட கடமை அனிதாவ நான் பாத்துகாம வேற யார் பாத்துக்க போறா.....

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

SajjuDanu

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீSabariraj 2021-03-01 23:33
அது என்ன மாயம் என்று தெரியவில்லை எல்லா கதைகளிலும் ஹீரோயின்கள் லூசு களாகவே இருக்கிறார்கள் :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீAdharvJo 2021-02-27 18:30
Sillu sillaai udaindhadhu yen😱
Ji ella epi yum semma happy updates ji ninga ore oru epi mattum than happy nu sonningale pa facepalm :P anyway ninga rombha rombha nallavanga ji periya kayangal illamal lorry miracal nadathi vachitinga👌 👏👏

Atto auto whatever avaru mele yaru Kannu vachadhu 😈😈😈 anitha ippadi vague decision eduka kudadhu.....auto savari illainu stand la summa nindadhu oru kuthama ji :D Enakku ashoka oda part than pa rombha pidichadhu very wise n supportive :hatsoff:

Kadhir ku ani test vaikurangalo??? What ji avaru etho loose mathiri sodhapitaru adhukku poi po***** ippadi ellam scold panalama :no: avaroda ematram but irundhalum avaru konjam border cross panitaru....anitha kadhirai first time hurt panapove warn pani irukanum...adhai vittu patikatan muttai parukuramathiriya parthu vacha ena ji sollurardhu 😍😍😍 rendu perume oruthar oruthar purinjikalai aunty KKK attack varama irundhadhu periya vishayam :sad:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீAdharvJo 2021-02-27 18:38
Pesamal rendu periyum break pani vidunga ji....but ippo parthu indha kadhir ippadi feel panuraru so parthu senjidunga....patchi sollalenu feel panavendam naa ungalukku bajji solluren 😉😉 entertaining conversations and lively screen play 👏👏👏👏👏👏 mr & mrs manga ena ananga??? Karthik peyar mattum pidikadhu illai karthikai pidikadha...10 vayasula appadi ena hurt panitaru?? Sivagami1 ena annaga??? Suspense nalla maintain panuringa ma'am but rendu pairs um juggle seithu Katina innum nalla irukkumnu thonichi.. fb enan enanu therinjika wait pana vendiyadhu illaiye :P
Keep.rocking and best wishes.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-28 20:20
Omg ji vanthutingala very happy to see this wonderful review ji. Ivlo episode padichathuku rommba nandri ji. Padichu ivlo long review very very happy 😊😊🙏🏻. Ithumari support panugapa new energy vanthamari iruku. Thank u so much adharv jo.
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீVinoudayan 2021-02-26 22:52
Anitha ippadi shock kuduthutingale :eek: marriage ku kandipa ashok othuka maattar :yes: but kathir itha ketta heart attack vandhidum :sad: semma twist sis and nice epi👏👏👏
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-27 17:43
Thank u so much for your energetic review vinoudayan 😊🙏🏻 keep supporting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-27 17:45
Hi tamil sri dr❤️. Unga ela kelvikum pathil soldre konjam porumai katharulingal sister😜😜. Thank u so much for ur comment sis😊🙏🏻🤗
Reply | Reply with quote | Quote
# RE:Danuதமிழ்ஸ்ரீ 2021-02-26 21:25
Hi danu dr epa kathir ena mana nilaila iruparu🤔 ???? namma moli life la aptd ena natathuchu 🤔????
Karthik ena panna poraga????
Anitha etuthuruka mutivu sariya???
Ellam?????? Waiting for your next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீRavai 2021-02-26 20:15
Good evening, Dhanu! நாலைந்து பேர்களுடைய பெயரை ஞாபகம் வைத்துக்கொள்வது, கஷ்டமாயிருக்கே, அவங்க அத்தனை பேரைச் சுற்றி கதையை பின்னுகிறவனை பிரமிப்புடன் பார்க்கிறேன்! இருவேறு மனநிலைகளைச் சார்ந்த வயதுடையவர்களின் சங்கடங்களை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்! பலே!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-27 17:36
Thank u so much for your energetic review vinoudayan 😊🙏🏻.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-27 17:48
Hi ravai sir. Good evening. Unga alavuku elatiyu na etho try panirke. Athuku neenga kudukura review romba impressive ah iruku thank u sir😊🙏🏻
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீmadhumathi9 2021-02-26 18:08
:Q: anithavin mudivu sariya varuma.nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-26 18:45
Just wait and watch madhu dr. Thank u so much sis 😊🙏🏻
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீSaraniya 2021-02-26 17:19
Nice episode ma'am :hatsoff: . Thenmoli da life la apidi enna nadanthu irukum :Q: . Ennapa anitha ippidi sollidaanka :eek: .ashok than Ippo maadikidu mulika poraaru nu ninaikan :grin: .waiting for next episode ma'am :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-26 18:47
Thenmozhi flashback long ah podalama ela length ah podalammanu solunga sister. Ashok pavam than sis😁. Thanks for giving ur valuable comment dr😊🙏🏻
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீSaraniya 2021-02-26 19:38
Unka reply paakum pothellam rompa happyaa iruku :dance: .neenka epidi podaalum vaasika naanka ready ma'am :yes: .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-27 17:40
Unga reply pakurapayu enaku romba happy ya iruku saranya thank you for your support dr
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீDanu 2021-02-27 17:42
Thank u so much sir. Unga alavuku elatiyu. Etho eluthiruke sir.😊🙏🏻
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top