(Reading time: 39 - 77 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

அழுத்தமாய் மூடி இருந்த இதழ் திறந்து மெல்ல புன்னகைத்தான்.

அதை கண்ட பெண்ணவளோ அவன் புன்னகையை ஆ வென்று வாய் பிளந்து வேடிக்கை பார்த்தாள்.

“ஏனுங்க மாமா... நீங்க சிரிச்சா அம்புட்டு அழகா இருக்கு. கொஞ்சம் வாய் விட்டுத்தான் சிரிக்கிறது. அது என்ன சிரிச்சா  காசு கொடுக்கோணும் ன்ற மாதிரி இப்படி கஞ்சத்தனமா,  குறச்சலா சிரிக்கிறீக...”  என்று அவனை வம்பிழு

...
This story is now available on Chillzee KiMo.
...

ியதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனான். கடைசியில் ஒரு புள்ளைய காதலிக்கிறேன் டயலாக் கூட அவன் யோசிச்சு வச்சதுதான்.

அப்பதான் இந்த லூசு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும். அவளை ஏமாத்தி கல்யாணம்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.