Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 24 - 48 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Pin It

தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா

ஸ்தமனம் முடியும் வரை கடல் அலையில் மகிழ்ச்சியுடன் நின்றார்கள் பாரதியும் சக்தியும்

அதிலும் சக்தியை பார்த்தபடியே பாரதி நின்றான், அவளின் முகத்தில் தெரியும் வண்ண கலவையை காண ஆசைக் கொண்டான், சக்தியோ தனக்கு துணையாக பாரதி இருக்கிறான் என்ற நினைப்பில் மலர்ந்த முகத்துடன் அஸ்தமனத்தை பார்த்தாள்.

எத்தனை நாட்கள் இது போன்ற அஸ்தமனத்தை உணர்ச்சியே இல்லாமல் பார்த்திருப்பாள் இன்று புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பவளை ஆர்வமாக பார்த்தான் பாரதி.

அஸ்தமனம் முடிந்த உடன் பாரதியைக் கண்ட சக்தியோ

போலாம் பாரதி நேரமாச்சிஎன்றாள் சிரிப்புடன்

உடனே அவளை அழைத்துக் கொண்டு தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு ஹாஸ்டல் நோக்கிப் பயணப்பட்டான். அந்த பயணம் இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது அதை ரசித்தார்கள் பாரதியும் பொறுமையாக வண்டியை ஓட்டினான், முடிந்தவரை அவள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டினான். அவளும் அவனின் துணை சிறிது நேரமாவது தனக்கு கிடைக்க வேண்டும் என எண்ணி அமைதியாக இருந்தாள்.

பஸ்ஸில் செல்லும் போது வேடிக்கை பார்ப்பாள், இப்போது பைக்கிலும் வேடிக்கை பார்த்தபடியே வந்தாள், அவளை கண்ணாடி வழியாக ரசித்தபடியே வண்டியை ஓட்டினான் பாரதி.

எவ்வளவு பொறுமையாக ஓட்டினாலும் ஹாஸ்டல் வந்துவிட நொந்துப் போன பாரதியோ உச்சு கொட்டிவிட்டு வண்டியை நிப்பாட்ட அவளும் வண்டியை விட்டு இறங்கி அவனை பார்த்தாள் உற்சாகமாக, அவனோ ஏமாற்றத்துடன் இருப்பதைக்கண்டு

என்னாச்சி ஏன் சோகமா இருக்கீங்கஎன கவலையாக கேட்க அதற்கு பாரதியோ

ம் ஒண்ணுமில்லை சக்தி, ஹாஸ்டல் சீக்கிரமா வந்துடுச்சில்லஎன வருத்தமாக சொல்ல அவளோ கைகடிகாரத்தை பார்த்துவிட்டு பாரதி சொன்னதை நினைத்து வியந்தவள் பின் ஏதோ புரிந்துக் கொண்டு மென்மையாக சிரித்துவிட்டு அவனிடம் இருந்து விடைபெற்று ஹாஸ்டலுக்கு சென்று தனது அறையில் உள்ள படுக்கையில் விழுந்தாள்.

உடை கூட மாற்றாமல் அப்படியே சிறிது நேரம் பாரதியை நினைத்தபடி புன்னகையுடன் படுக்கையில் கண்கள் மூடி படுத்திருந்தாள் சக்தி. அவளுக்குள் புதுவிதமான உணர்ச்சி உடலெங்கும் பரவி அவளை மகிழ வைத்தது.

பாரதியோ சக்தியின் நினைவுடனே மேன்ஷனுக்கு சென்று சேர்ந்து விரைவாகவே படுத்துக் கொண்டான் உறக்கம் சுத்தமாக வரவில்லை, உற்சாகமாக இருந்தான். பழைய கால நினைவுகளில் இருந்து தன்னை சிறிது சிறிதாக மீட்டெடுத்துக் கொண்டிருந்தான்.

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Edhai nee tholaithalum manathai tholaikatheEdhai nee tholaithalum manathai tholaikathe
  • GajakesariGajakesari
  • Gramathu kadhalGramathu kadhal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Nenjinile nenjinileNenjinile nenjinile
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Unakkaga mattum naanUnakkaga mattum naan

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகாAdharvJo 2021-03-03 21:59
Enga irundhu pidichinga indha employees sariyana bekaaaa irukanga :D pirichi vachi ippo serka vera ivalo ragalai facepalm irundhalum ivangaladhu vaai illa thelkoduka 3:) office vilangidum!!

konjam dramatic move 😁 ivaru patu padiye epi mudikavachitaru....S & B konjam expressive ah irunga...and Bharathi dull Bharathi agam irundha nalladhu 😍😍 interesting epi ma'am 👏👏👏👏👏👏👏
Pavam.yen.ivangala ippadi sogathila muzha vaikuranga :sad: Look forward to read the next update.


Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகாmadhumathi9 2021-03-03 18:37
:Q: irandu perum manathil ullathai sonnal nandraga irukkum :clap: niceepi sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# Sasi SisterTamil Sri 2021-03-03 18:11
nice 16 pages :clap:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top