Page 9 of 16
மாட்டாங்க”
”ஆனா எதுக்கு இப்படி, யாரும் அவமானப்படுத்தக்கூடாதுன்னு மாறனுமா, வேற பொண்ணுகூட நீங்க ரிலேஷன்ஷிப் உருவாக்கலாமே”
”வேணாம் சக்தி, எனக்கு யாரையும் பிடிக்கலை அப்படி பிடிச்சிருந்தா இந்நேரம் நான் சிங்கிளாவா இருந்திருப்பேன், எனக்கு இப்போதைக்கு இதான் சரின்னு படுது” ... ்க ஒண்ணும் லவ்வர்ஸ் கிடையாது, வெறும் ப்ரெண்ட்ஸ்தான், நட்பா பழகினோம் அதை நீங்க பேசியே கொச்சைப்படுத்திட்டீங்க, அதனால நட்பும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு
This story is now available on Chillzee KiMo.
...