Page 10 of 16
சக்தி சொல்லிட்டா, நானும் அதை ஏத்துக்கிட்டேன், ஏதோ ஒரு பொண்ணோட நட்பாவது கிடைச்சது அதையும் நீங்க கெடுத்துட்டீங்க, இப்ப என்ன சந்தோஷமா இருக்குமே உங்களுக்கு போங்க போய் என்ஜாய் பண்ணுங்க” என அவன் சாக்லேட்டை நீட்ட அவர்கள் வாங்கவில்லை
”அப்ப உங்களுக்கு நடுவில வெறும் நட்புதான் இருந்ததா”
” ... நல்லா கேட்டுக்குங்க, சக்தியும் பாரதியும் நட்பாதான் பழகினாங்க அதை தேவையில்லாம தப்பா பேசி கெடுத்துட்டீங்க, மறுபடியும் அவங்க நட்பா இருக்கனும்னுங்கற நல்ல எண்ணத்தில
This story is now available on Chillzee KiMo.
...