Page 14 of 25
”அவர் என்கிட்ட ஒண்ணு கேட்டார்ணா” என்றாள் உற்சாகமாக
”அடப்பாவி இப்பதான் அவனைப்பத்தி நல்லவிதமா பேசினேன், ஆள் இல்லாத நேரமா பார்த்து என் தங்கச்சிகிட்ட எப்படியெல்லாம் நடந்துக்கிட்டிருக்கான் பாரு, அவனை பார்த்தா மிதிக்கிறேன்” என திட்ட அதைக்கேட்ட மதுமதியோ
”அய்யோ அண்ணா அவர் நீங்க நினை ... p>”இல்லைம்மா நீ அவன்கிட்ட கொஞ்சி கொஞ்சி பேசுவ, அவனால கத்துக்க முடியாதும்மா இதப்பாரு நீ முதல்ல சைக்கிளை கத்துக்க, கதிரை நான் பார்த்துக்கிறேன் அவனை எல்லாம்
This story is now available on Chillzee KiMo.
...