(Reading time: 10 - 19 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 24 - ஸ்ரீலேகா D

பூர்வியின் உடல் சில்லிட்டுப் போனது. ஒரு மாதமாக பல ரகமான குறுக்கு வழி காரியங்களில் ஈடுப் பட்டிருந்தாள். இருந்தப் போதும் இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொள்ளவில்லை. திவேஷ் என்ன செய்வானோ என்ற எண்ணத்தில் அவளுக்கு நா வறண்டுப் போனது. அவனை பார்க்கவே பயமாக இருந்தது.

“பூ? என்னைப் பார்க்க வந்தியா?” திவேஷ் காதல் ரசம் கொட்ட கேட்டப் போது பூர்வியால் நம்பக் கூட முடியவில்லை.

ஏமாற்ற பார்க்கிறானா? சந்தேகத்துடன் தான் திவேஷைப் பார்த்தாள். திவேஷ் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவளுடைய மனம் கவர்ந்த சிரிப்பு! ஒரு வினாடி பூர்வியின் இதயத்தில் ரத்தம் கசிந்தது. இவன் ஏன் நல்லவனாகவே இருந்து தொலைத்திருக்க கூடாது?

...
This story is now available on Chillzee KiMo.
...

அதுவும் நல்லதிற்கு தான். பூர்வியை முட்டாளாக அவன் நினைத்துக் கொண்டிருக்கும் வரைக்கும் அவளுக்கு ஆபத்து கிடையாது. இந்த முட்டாளிடம் ஏமாற போகும் முட்டாள் நீ தான்! திவேஷை தடுக்காமல் அனுமதித்தாள்.

10 comments

  • ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அப்டேட்டும் செம த்ரில்லிங் ஆக இருந்தது ‌. மிக சரியான இடத்தில் முடித்துவைத்து விட்டீர்கள். வித்தியாசமான கதை. இந்த விமான பயணத்தில் இருந்து அடுத்து கதையைதனியாக ஒரு பாகமாக எழுதலாம்.
  • வணக்கம் ஸ்ரீலேகா. D<br />உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு பூர்வி சமயோசிதமாக செயல்பட்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. நமக்கு துரோகம் செய்தவர்களுக்கு அவர்களின் துரோகத்தை தான் திருப்பி கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களிடம் நமக்கு அவர்கள் செய்த துரோகத்திற்கு நியாயத்தை எதிர்பார்க்க கூடாது. நியாயமான நபராக இருந்திருந்தால் அவர்கள் நமக்கு துரோகம் செய்திருக்க மாட்டார்கள்.திறமையாக இருந்தால் தான் ஏமாற்றப்படாமல் வாழ முடியும்.
  • Nice ending ma'am :hatsoff: . Poorvi ninachatha seithu mudichidaanka :clap: . Ini avanka life Nalla padiya irukum :yes: . But thivesh oda reactiona sonna rompa happya irukum ma'am :-) . <br />Thank you for this story ma'am :-) .
  • Super episode Sri lekha sis💛💛... Ivlo days read pannathae therila.. Semaya pochi..👌👌👌 poorvi bold ah plan senji execute panni escape aahitanga.. Excellent girl👏👏... Ithaiyae Elarum follow pannalam...aana,, divesh oda situation ah pakanum. Avaroda pain enanu teriyanum..Next Ena panrarunu Epdi divesh oda reaction irunthirukum nu therinji episode finish aana inum arumaiya irukum..👍 Anyway,,, good ending.. Great escape.. ☺☺☺ ... Waiting for ur next story... 🙂🙂...

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.