Page 3 of 5
“அதையும் செய்துட்டு தப்பாவும் நினைச்சுட்டாரே, அதையும் சொல்லு!”
“இல்லை, இல்லை, அப்படி கிடையாது. நான் முன்னாடியே சொன்னதுப் போல, அபிலாஷ்க்கு ஒரு வேளை என்னை பிடிச்சிருந்தா நடுல வந்திர கூடாதுன்னு நினைச்சிருப்பார்! ஆனா, அபிலாஷ்க்கு யாரை பிடிக்கும்னு தான் எனக்கு நல்லா தெரியுமே!” – மேனகா கண்களை சிமிட்டி சிரித்தாள்.
“இங்கே பாரு, நீ என் பிரென்ட். தயவு செஞ்சு கிண்டல்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கியமான டாகுமென்ட் ரெடி செய்துட்டு இருந்தேன் தெரியுமா?” – சிவக்குமார்.
“ஒரு மண்ணும் எனக்கு தெரிய வேண்டாம். நீ என்ன நினைச்சுட்டு இருக்க, அதை முதல்ல சொல்லு?” – அபிலாஷ் எரிந்து விழுந்தான்.