Page 3 of 6
காட்டினாருன்னு அவருக்கு ஓரளவுக்கு ஐடியா இருக்கலாம். அப்போ நாம இந்த ஓவியத்தை கண்டுப்பிடிக்குறது ஈஸி... அதும் இல்லாமல் அவராவே தான் என்னை ஆர்ட் ரூம் அழைச்சுட்டு போனார்... அதனால இந்த ஓவியம் வழியா இப்போ இருக்கும் நிதி பிரச்சனை சரி ஆனால், அந்த கிரெடிட் முழுக்க அவருக்கு தான் போகனும்...”
பொறுமையாக விளக்கம் கொடுப்பதுப் போல பேசிய அகிலா, கிரெடிட் ... ் செய்துப் பார்க்கலாம். அப்புறமா அதை எல்லாம் வச்சு ஒரு ம்யூஸியம் கூட வைக்கலாம்னு நினைக்கிறேன்... நிறைய யோசிக்கனும் ஆனந்த்... நீ அகிலாக்கு ஹெல்ப் செய்... நான் அறிவுக்கரசியையும் வரச் சொல்றேன்...”
This story is now available on Chillzee KiMo.
...