(Reading time: 7 - 13 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தந்தையின் ஒப்புதல் கிடைத்து விட, தாயிடமும், அக்கா சுலோச்சனாவிடமும் பேசி விட்டு, சுரேஷிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

சுரேஷை விட அவன் தாயார் சம்பூர்ணம்தான் பெரிதும் மகிழ்ந்தாள்.

தான் பார்த்து வந்த தனியார் கம்பெனி வேலையை விடுவதில் அர்ச்சனாவிற்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.

நேரமும், காலமும் நன்றாக இருந்தால் நாம் செய்யும் எல்லாக் காரியங்களுமே நல்லவிதமாகவே முடியும், அதே சமயம் நமக்கு நடப்பது போறாத காலமானால் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களுமே தோல்வியில்தான் முடியும், என்பது விதி.

சம்பூர்ணம்மாள் குடியிருப்பிற்கு சமீப காலமாய்த்தான் நல்ல நேரமும், நல்ல காலமும் வர ஆரம்பித்திருந்தது.

தொடரும்...

Next episode will be published on 20th Mar. This series is updated weekly on Saturdays.

Go to Thoora theriyum megam story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.