Page 20 of 26
இமைகளை திறந்தான்.
அவளோ படு கரிசனத்துடன், முழு மொத்த அக்கறையுடன் அவனுடைய தாடையில் கடைசி பகுதியை மழித்துக் கொண்டிருந்தாள் வெகு கவனத்துடன்.
ஆனால் தன் கண்களைத் திறந்து பார்த்தவனுக்குத்தான் கவனம் சிதறி போனது.
அதுவும் மேல இருந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டி இருக்க, அவன் முன்பாய் சற்றாய் குனிந்தபடி படு கவனத்துடன் அவள் வேலையில் கவனமாய் இருக்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
் செவ்விதழ்கள் தனக்கான அணைப்பை வேண்டி தவிக்க, அவளோ தன் இதழ்களை பற்களால் அழுந்த கடித்தபடி அப்படியே நின்று விட்டாள்.
தவிக்கும் தன்னவள் இதழை இழுத்து தன் வசபடுத்த அவன் இதழ்களும் தவித்தாலும்