(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

நமுட்டு சிரிப்புடன் சிரித்து வைக்க, மகாவும் வெட்கத்துடன் சிரித்து வைத்தாள்.  

இவர்கள் எதற்காக இப்படி சிரிக்கிறார்கள் என்று யோசித்தவளுக்கு  அப்பொழுது தான் எழில் சொல்லியதின் அர்த்தம்  புரிய உடனே முகம் கன்றிப் போனாள் மிருணா..

கூடவே அந்த பேச்சு பிடிக்காமல் கசந்து வழிய,

“சே என்ன இப்படியெல்லாம் ஓட்டறாங்க. கொஞ்சம் கூட இங்கிதமே இல்ல... “ என்று மனதிற்குள் எழ

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கிருக்க பவித்ரன் மட்டும் அங்கே மிஸ்ஸிங்.

அதுவரை அவனை பற்றி கண்டுகொள்ளாத பெண்ணவள் முதன்முறையாக “எல்லோரும் இருக்க அவர் மட்டும் எங்க போயிட்டார்? “  என்று மனதிற்குள் கேட்பதாக எண்ணி சற்றே

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.