Page 3 of 19
மீது விழுந்தது.
”என்ன செய்றது எக்ஸாம்ன்னு சொல்லிட்டாளே” என தாமரை வருந்த
”இருந்தாலும் இங்க நடக்கறதையாவது அவள்ட்ட சொல்லலாமே அப்புறம் ஏன் எனக்கு தகவல் சொல்லலைன்னு கோச்சிக்கப் போறாங்க” என அபிராமி தன் கணவரிடம் சொல்ல அதற்கு அவரோ
”சே சே தமிழ் அப்படியில்லை, தாமரைதான் சேட்டை ... நினைக்கப் போறாங்க
This story is now available on Chillzee KiMo.
...