(Reading time: 31 - 62 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

அப்பா உங்களுக்கும் சரி அம்மாக்கும் சரி, எந்த கெட்டப்பேரும் வராம நான் பார்த்துக்கறேன், அதுக்காக என்னால தமிழு மாதிரியெல்லாம் அமைதியா இருக்க முடியாதுப்பா இப்பவே சொல்லிட்டேன்

அட இது வேறயா, இன்னும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரலையேன்னு கவலையா இருக்கேன் இதுல நீ வேற வயித்தில புளியை கரைக்காதம்மாஎன ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கு தேவையான எல்லாத்தையும் செய்யனும், அவங்க சந்தோஷப்படறதை பார்த்து கண்ணை மூடனும்என அவர் அடுக்கிக் கொண்டே போக ஒரு கட்டத்தில் தாமரையே கோபத்தில் அவரை அதட்டினாள்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.