(Reading time: 6 - 12 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

பார்க்கவே பாவமாயிருந்ததால், “சரி...நாளைக்கு ஈவினிங் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு தன் இருக்கையை நோக்கிச் சென்றாள்.

 

அவள் சென்ற பின் நிதானமாய் யோசித்தான்,  “இந்தப் பொண்ணு என் மேல் ஆசையை வளர்த்திட்டிருக்கும் போலிருக்கு!...ம்ஹும்....இதை வளர விடக் கூடாது!...ஏதாவது பண்ணி அவ மனசிலிருந்து அந்த மாதிரி எண்ணங்களை அழிக்கணும்!...யோசிப்போம்!...மொதல்ல அந்த சுதாகர்ஜியோட பிரச்சினையை ஸால்வ் பண்ணிட்டு அப்புறமா இவளைக் கவனிப்போம்”

தொடரும்...

Next episode will be published on 26th Mar. This series is updated weekly on Fridays.

Go to Kaanpome ennaalum thirunaal story main page

3 comments

  • Interesting updte sir 👏👏👏👏👏👏 pavam indha munu peru la ninga ivarukku yara jodiya serka poringa sollidunga...pavam munu perum aasaiya valarthute poranga 😁😁 ivarai partha semma cool ah suthing atleast I initially he had some interest towards vathsala nu ninaichen ...<br />ippo kokul ena pana poraro nu parka waiting.<br />Thank you.
  • Nice episode :hatsoff: . Kaviya problem solve aaha pohuthu pola :Q: . Waiting for next episode :-) .

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.