Page 1 of 4
Chillzee Originals - தொடர்கதை - இதயத்திலே ஒரு கனவு - 11 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“வணக்கம்ங்க” – மேனகா வருவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சிவக்குமார் அப்சரா வந்து பேசவும் ஏமாற்றத்துடன் விழித்தான். இருந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான்.
“வணக்கம். சும்மா இந்த பக்கம் வேலை இருந்துச்சு ராமசாமி சாரை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” – சிவக்குமார்.
“மாமா,
...
This story is now available on Chillzee KiMo.
...
ார், நீங்க மேனகா கிட்ட பேசுறதுக்கு இரண்டு கன்டிஷன். ஒன்னு, பப்ளிக் பிளேஸ், மொட்டை மாடி போல இடத்துல இருந்து தான் பேசனும். அடுத்து, சரியா அரை மணி நேரம் தான் டைம். அதுக்குள்ளே பேசி முடிச்சிடனும்.”