கொண்டாள்.
(போதும் போதும் ரொமாண்ஸ் .... பக்கத்துல ஒரு சின்ன புள்ள இருக்கு அத கொஞ்சம் கவனிக்கப்பா)
ஹாய் ஃபிரெண்ட்ஸ் வெரி வெரி சாரி. போன வாரம் நான் ஊர்ல ஃபங்சன் - ல மாட்டிக்கிட்டேன்பா. திடீர்னு ஃபிக்ஸ் ஆனது அதான் என்னால எதுவும் பண்ண முடிலப்பா...... இனிமே இப்புடி ஆகாம பார்த்துக்குறேன் டியர்ஸ். நான் எபி போடாததுனால எனக்கு என்ன ஆச்சோனு நீங்க எங்கிட்ட கேட்டது எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு. முக்கியமா சரண்யா🥰,, மது🥰, , தமிழ் ஸ்ரீ🥰 நீங்க என்னோட நலன் விசாரிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்ஸ்.💖ஐ லவ் யூ சோ மச் டியர்ஸ். இவ்ளோ ஷார்ட் டைம்ல உங்க கூட நா அட்டாச் ஆயிட்டேன். Thank u so much for your love and care dears💗🤗🙏🏻🙏🏻🙏🏻
தொடரும்
Next episode will be published on 30th Mar. This series is updated weekly on Tuesdays.