Kanave kalaiyathe is a Romance / Family genre story penned by DanuSaju.
This is her second serial story at Chillzee.
பாரதியின் உணர்ச்சிமிக்க வரிகள் இதை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பெண்ணாய் பிறந்த அனைவருக்கும் உணர்ச்சி பொங்க தான் செய்கிறது. ஆனால் அனைத்து பெண்களும் புதுமை பெண்கள் ஆகி விட்டனர் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். பெண்களின் நிலை ஒவ்வொரு
அவன் பேசிய விதம் அவளை ஈர்க்க.... மெச்சுதலான பார்வையை அவனை நோக்கி செலுத்தினாள்.
எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு.
நம்மாளு ஆகாசத்துல மிதக்க ஆரம்பிச்சிட்டாரு, அடுத்த வரி அவள் கூறும் வரை,
பட் காதலால இல்ல ஒரு ஜெண்டில்மேன்
என்ன நம்புறீங்களா தர்ஷு...
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
நான் என்ன பண்ணாலும் உங்க நல்லதுக்காகத்தான் நான் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்காங்க.
100% கதிர்.
ஆனா இப்படி ஆயிடுச்சு...
மேரேஜ் கண்டிப்பா நடக்கும் வக்கீல் சார் அதுக்காக தான் நா இங்க வந்தேன். ஆனா இவுங்க எல்லாம் பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ண போறோம்ன்னு வம்பு பண்ணிட்டு இருக்காங்க சார்.
தனலெட்சுமி,
திடீரென்று கண் விழித்த கதிர் தர்ஷினி அமர்ந்திருப்பதை பார்த்து,
என்னாச்சுங்க...
அவனை பார்த்து லேசாக சிரித்தாள்.
தூக்கம் வரலையாங்க....
மணி 4.30 தான் ஆகியிருந்தது. அதனால் கதிர் காலை வேளைகளை வீட்டினர் எழு முன் முடித்துவிடலாம் என்று எண்ணி தர்ஷினியிடம் கூற, அவளும் புது இடம் எது எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால் ஒப்புக்கொண்டாள்.
அதன்படி அவளை அழைத்து சென்றவன்
அருணாச்சலம் என் மருமவ என்றதும், கமலா ஒன்றும் விழுங்கா பார்வையை அவர் மேல் செலுத்திவிட்டு, வீட்டின் உள்ளே செல்கையில் மங்கலகரமான முகத்துடன் சமையலறை சென்றாள்.
கமலத்திற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.
ஓ..... இந்த
அவனை அணைத்தபடியே தர்ஷினி இருக்க......
தர்ஷீ... என்று அழைத்தபடியே அவளை முன்னே கொண்டுவந்தான். அவள் முகத்தை நிமிர்த்தியவன். அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டபடியே, தர்ஷீ....
ம்ம்.....
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes