Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 13 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Kanave kalaiyathe
Pin It

தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ

ரு அரை மணி நேரம் தர்ஷீ போர்வைக்குள் போக்கு காட்ட...... பிறகு மனம் தாளாமல் போர்வையை சிறிது விலக்கி பார்க்க..... அவன் அமர்ந்த நிலையில் இரு கைகளையும் சேர்த்து மடக்கி தலையை தாங்கியபடி விட்டத்தை பார்த்தபடி முழித்திருந்தான்.

      அச்சோ பாவம் என்று நினைத்தவள். போர்வையிலிருந்து வெளிவந்து,

என்ன கதிர் தூங்கலயா????

அவன் பார்வையை அவள் மேல் செலுத்தி நீங்க இன்னும் தூங்கலையாங்க......

 அது.... அது நான் தூங்கிட்டு தான் இருந்தேன். திடீர்னு விழிப்பு வந்துச்சு.

     ஓ..... ஏங்க நான் அப்புடி .....

     கதிர் எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம். படுங்க கதிர். எனக்கு தூக்கம் வருது.

      நீங்க தூங்குங்க தர்ஷீ.....

     அவள் போர்வைக்குள்ளிருந்து முழுதாக வெளியே வந்து அவனை முறைத்த படியே அமர,

       அவள் பார்வையை கண்டவன். கப்சிப் என்று படுத்துக்கொண்டான்.

        அந்த செய்கையில் அவளுக்கு இதழோரம் மலர.......

       கதிர் குளுரலயா உங்களுக்கு???

     இல்லங்க.....

    உண்மையாவா???

     கொஞ்சமா தான் இருக்கு தர்ஷீ.....

    ம்ஹூம்..... என்னோட பிளாங்கெட் கொஞ்சம் லாங் - ஆ தான் இருக்கு கதிர் யூஸ் பண்ணிக்கோங்க....

        இல்லல்ல நான் இப்பு ......

       அவன் கூறி முடிப்பதற்குள் அவனுக்கும் சேர்த்து போர்வையை போர்த்தி விட்டாள்.

         அவன் செய்வதறியாது திருதிருவென்று முழிக்க ....

        அவனுக்கு மிக அருகில் அவன் முகத்தை பார்த்தப்படியே அவளும் படுத்தாள்.

            தூங்குங்க கதிர்.

            தர்ஷீ நா......

            அவன் உதட்டின் மேல் விரலை வைத்தவள். காலைல பேசிக்கலாம் இப்ப தூங்குங்க.......

       ம்ம்... என்று மண்டையை ஆட்டியவன். அவள் கண்களை பார்த்தபடியே இருக்க சிறிது நேரத்தில் உறங்கினான்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

SajjuDanu

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீVinoudayan 2021-03-02 22:26
Hero romba appaviya irukare but avaruku naughty pair nice :clap: eagerly waiting for next epi sis👏👏👏
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீDanu 2021-03-03 09:12
😁😁😁😁 ama ji. Thank u so much for your beautiful review vinoudayan 😊🙏🏻
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீAdharvJo 2021-03-02 17:19
Phone la charge illaya currency illaya thoongura koladhaiya elupikitti 😈 adhu kuda okay 50 missed call vara varakkum phone on la irundhu irukku adha note panala, sariyana sleeping beauties steam pavam uncle.... facepalm oru face la ena ena attracive features iruko adhai ellam collective ah mould seithu manufacturere panitanga pole :D cute update ma'am 👏👏👏👏👏 indha kadhir kitta andha kadhir training kk varalam ji :yes:
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீDanu 2021-03-03 09:10
Sry ji dharshu kita pesa start panumbothu phone ah silent la potutaru. Atha mention pana maranthutepa very sry. Apa rendu kathirayu oru epi la meet pana vacharlama ji😊. Thank u so much for your valuable review adhharv jo😊🙏🏻
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீmadhumathi9 2021-03-02 11:15
:clap: nice epi mam :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: kooduthal pages koduthal nandraaga irukkum. :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீDanu 2021-03-02 11:46
Thank u so much madhu dr 😊🙏🏻. Kandipa try pandre sis. Konjam busy atha small epi🤗
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீmadhumathi9 2021-03-02 17:13
Ok.🙏🙏🙏
Reply | Reply with quote | Quote
# #RE: JITamil Sri 2021-03-02 11:04
nice update sis
Reply | Reply with quote | Quote
# #RE: JIDanu 2021-03-02 11:44
Thank u so much tamil sri dr ❤️😊🤗🙏🏻
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீRavai 2021-03-02 07:55
Good morning dear Dhanu! கிளுகிளுப்பா கொஞ்சம் சொல்லி, படிப்படியாக கதையை வளர்த்திருக்கிற அழகுதான், உங்க திறமை! வெளுத்து வாங்குங்க!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீDanu 2021-03-02 10:58
Thank u so much ravai sir
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீSaraniya 2021-03-02 07:08
Nice episode ma'am :hatsoff: . Tharshu da kalla kovam super :clap: . Iyyoo intha kathir veeda sollidu varaliya facepalm . Veeda poi Enna nadaka pohutho :Q: .waiting for next episode ma'am :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீDanu 2021-03-02 11:00
Ama sisy solama poitaru parungalen😊. Thank u so much saranya dr🤗🙏🏻
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top