(Reading time: 10 - 20 minutes)
Idhayathile Oru Kanavu
Idhayathile Oru Kanavu

வேறு வழி இல்லாமல் கிளம்பினாலும் மோகனின் இயல்பான பேச்சு புவனேஸ்வரிக்கும் பிடித்திருந்தது.

“என்ன தான் இவங்க எல்லோரும் ட்ரை செய்தாலும் நமக்கு அன்ஈஸியா தான் இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க புவனேஸ்வரி” – மோகனை மெச்சுதலாக பார்த்தாள் புவனேஸ்வரி.

“புவனேஸ்வரி, நீங்க ஷை டைப்புன்னு சொன்னாங்க. நானும் கூட அப்படி தான். நமக்குள்ளே நிறைய குணாதிசயங்கள் ஒத்துப் போகுத

...
This story is now available on Chillzee KiMo.
...

ே என்ன செய்றீங்க?” – மஞ்சரி கேள்விகளை அடுக்கினாள்.

நீயும், ஜெய்யும் என்ன செய்றீங்களோ அதை தான் செய்றோம் என மனதுள் நினைத்துக் கொண்டு வெளியே ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றாள் புவனேஸ்வரி.

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.