Page 15 of 16
ஃபர்ஸ்ட் நைட் நடக்குமா, நடக்காதானு ரெண்டு பேரும் பெட் கட்டினாளுங்க.
என்னுடைய க்லோஸ் பிரண்ட் கோமதி இல்ல...அவ எனக்கு ஒரு ஐடியா கொடுத்தா. காலையில் ரூம்ல இருந்து எழுந்து வரும்போது, சினிமாவில் காட்டுவதை போல இப்படி அப்படி பண்ணிகிட்டு வரச் சொன்னா.
அதைக் கேட்டு நானும் உங்க முகத்துலயும் சட்டையிலயும் கொஞ்சமா என்ற குங்குமத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
்னை போயா...
நான் முன்பே சொன்னது போல, என் அப்பாவுக்காகத் தான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். நீயெல்லாம் எனக்கு பொண்டாட்டியா வர, கொஞ்சம் கூட தகுதி இல்லாதவ.