Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 18 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
Kaalingan
Pin It

தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீ

பிலன் தலைமையில் பவித்ரா மற்றும் அவன் குழுவினர்  கோவை அருகே உள்ள மலை கிராமத்திற்கு வந்தார்கள். மலை கிராமவாசிகளுக்கு இலவசமாக இரண்டு நாள் மருத்துவ முகாம் நடத்த இருந்தனர்.

காலையில் கிளம்பி மலை கிராமத்தை அடைய மாலை ஆகிவிட்டது.  அவர்களுக்காக அரசு பள்ளியின் ஒரு சில அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது.  பவித்ரா மற்றும் கீதா இருவரும் ஒரே அறையில் தங்கினர். அவள் குழுவின் ஷங்கர், ஜஸ்டின், பிரணவ் வேறு அறையில் தங்கவைக்கப்பட்டனர். மற்றொரு அறையில்  கபிலன் தனியாக இருந்தான்.

குழுவின் ஐவரையும் அழைத்த கபிலன் “ நாளைக்கு காலையில பத்து மணிக்கு கேம்ப் ஆரம்பிக்கும். ஒன்பது மணிக்கு ஸ்பாட்ல  நீங்க எல்லாரும் இருக்கனும்” என்றான். பின்பு அனைவரும்  கொடுக்கப்பட்ட  உணவை உண்டு இளைப்பாறினார்கள்.

பவித்ரா அம்மாவுடன் போனில் பேசிவிட்டு நாள் முழுவதும் பயணம் மேற்கொண்ட களைப்பு மிகுதியால் உடனே உறங்கியும்விட்டாள். மறுநாள் காலை தான் அந்த இடத்தை கண்ணார கண்டாள்.  மிக  ரம்மியமாக காட்சி அளித்தது.

அந்த மலையே பச்சை நிறத்தால் மூடி இருந்தது.   வானுயர மரங்கள் புல் பூண்டின் ஒருவிதமான வாசம் என மனதை கவர்ந்தது. மலையின் தலையில் ஷாம்பு நுரை போல ஆங்காங்கே மேகம். சில இடங்களில் அடர்ததியான மரங்களின் நடுவே சூர்ய கதிர்கள் உள்ளே நுழைய பெரும்பாடு பட்டது.

அவசர கதியான நகர வாழ்ககையிலிருந்த்து  முற்றிலும் மாறுபட்டு இதமான சூழல் இருந்தது. அவற்றை ரசிக்க இது நேரம் அல்ல என்பதால் முகாமிற்கு செல்ல தயார் ஆனாள்.

பவித்ராவும் கீதாவும் பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு துறையை கையாண்டனர். இயற்கை சூழல் மற்றும் பெண்களின் கடின உழைப்பு அவர்களின் பிரசவத்திற்கு உதவியது என்பது  நல்ல விஷயமாக இருந்தது. இருப்பினும்  பிரசவத்தின் போது  ஏற்படும் சில சிக்கல்களை களைய வழியின்றி தவிப்பதை கண்டறிந்தனர்.

பிரசவத்தில் பல பெண்கள் மோசமான ரத்தப்போக்கால் , தாய் சேய்  மரணம் நிகழ்ந்ததை கேட்க கேட்க துயரமானது. அங்கு தாய் சேய் நலதிட்டங்கள் இருந்தபோதிலும். சரியாக மக்களை சென்றடையவில்லை என்பது புரிந்தது. இவற்றை கபிலன் உடன் ஆலோசிக்க முடிவெடுத்தாள் பவித்ரா. அவர்களுக்கு உதவ ஏதேனும் வழி கண்டுபிடிக்க எண்ணினாள்.

அன்றைய பணி நிறைவடைந்தது.  இரவு  ஏழு மணிக்கு  தங்கள் அறைக்கு பவியும் கீதாவும் வந்து குளித்து சற்றே இளைப்பாறினார்கள். கீதா செல்போனும் கையுமாக அமர்ந்துவிட்டாள்.  ஷங்கர், ஜஸ்டின், பிரணவ் வெளியே சென்றுவிட்டனர்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kadhal CircusKadhal Circus
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSaratha 2021-04-05 11:52
Lovely update suba
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSubhasree 2021-04-05 12:58
Quoting Saratha:
Lovely update suba

Thank you Saratha sis 🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீAagi 2021-03-26 17:39
Very nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSubhasree 2021-03-27 14:52
Quoting Aagi:
Very nice update

Thanks a lot Aagi :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீBavithra 2021-03-25 23:23
Super. Rompa nalla update ilaye. Aduthu ena nadakum nu ethir partha
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSubhasree 2021-03-26 09:09
Quoting Bavithra:
Super. Rompa nalla update ilaye. Aduthu ena nadakum nu ethir partha

Thank you so much Bavithra 🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீAdharvJo 2021-03-25 14:38
wow semma come back epi sis 👏👏👏👏👏 :hatsoff:
adhi added more cuteness to the epi.....and as always andha dhigil neram semma :eek: tik tik tik :dance:
Scenes rombha theliva express seithu irukinga... lively yaga irundhadhunga pa (y)
Waiting to see what happens next.
Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSubhasree 2021-03-25 16:56
Quoting AdharvJo:
wow semma come back epi sis 👏👏👏👏👏 :hatsoff:
adhi added more cuteness to the epi.....and as always andha dhigil neram semma :eek: tik tik tik :dance:
Scenes rombha theliva express seithu irukinga... lively yaga irundhadhunga pa (y)
Waiting to see what happens next.
Thank you and keep rocking.

Thank you so much Adharv Jo sis 😀🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSaraniya 2021-03-25 14:24
Interesting episode ma'am :hatsoff: . Waiting for next episode ma'am :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSubhasree 2021-03-25 16:54
Quoting Saraniya:
Interesting episode ma'am :hatsoff: . Waiting for next episode ma'am :-) .

Thank you so much Saraniya sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # SubhaTamil Sri 2021-03-25 13:00
nice update subha :clap: waiting 4 next epi :GL: :-) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: SubhaSubhasree 2021-03-25 16:53
Quoting Tamil Sri:
nice update subha :clap: waiting 4 next epi :GL: :-) :clap:

Thanks a lot Tamil Sri sis :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீmadhumathi9 2021-03-25 11:38
:clap: interesting epi mam :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீSubhasree 2021-03-25 16:53
Quoting madhumathi9:
:clap: interesting epi mam :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Thank you so much Madhumathi sis :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top