(Reading time: 8 - 15 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 27 - பிந்து வினோத் 

து எங்கே போய் நிற்கப் போகுதுன்னு தெரியலை” என்றபடி கையிலிருந்த செய்தித்தாளை மேஜையில் தூக்கிப் போட்டார் சரோஜினி.

அவருக்கு நேர் எதிரே அருகருகே அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த அதித்தியும் பிறைநிலாவும் ரகசியமாக பார்த்துக் கொண்டார்கள். பிறைநிலா கண்களால் என்ன என்று கேள்விக் கேட்க, அதித்தியும் அதே பாஷையில் உன்னைப் பற்றி தான் என்று கண்ணால் தோழியை சுட்டிக் காட்டி பதில் சொன்னாள்.

இவர்களைப் போல ரகசியமாக பேசாமல், “என்ன எழுதி இருக்காங்க?” என சரோஜினியிடம் நேரடியாகவே கேட்டார் ஷீலா.

“வேற என்ன, விஜயன் கல்யாணம் பத்தி புதுசா ஒரு கதை எழுதி இருக்காங்க.” சரோஜினி அலுப்புடன் சொல்

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“எப்படியும் நீ என் கிட்ட உளறிக் கொட்டாம இருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியுமே! அதைப் பத்தி கவலைப் படலை... என் அண்ணன் மிஸ்டர் மதி எங்கே கண்ணுலேயே பட மாட்டேங்குறார்ன்னு யோசிச்சேன்” என்றாள்.

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.