Page 16 of 28
என சொன்னதும்தான் ராகவனுக்கு நம்பிக்கையே பிறந்தது அவன் மகிழ்ச்சியுடன் மதுமதியைப் பார்க்க அவளும் சந்தோஷமாக இருந்தாள்.
அதில் கதிரவனே ராகவனிடம்
”இப்ப உன் தங்கச்சியை நான் கூட்டிட்டுப் போலாமா” என கேட்க அவனோ
”இப்ப வேணாம், நாலு பேர் நாலுவிதமா பேசி வைப்பாங்க சரியா, 3 வருஷ படிப்பு முடிஞ்ச ... இல்லைன்னு சொல்லிக்கிட்டே கன்னத்தில முத்தம் கொடுத்திருக்கான் பாரு
This story is now available on Chillzee KiMo.
...