Page 17 of 28
செய்வான், அவன்ட்ட இருந்து 2 அடி இல்லை இல்லை 4 அடி தள்ளி நில்லு சரியா, என்ன பதிலே சொல்ல மாட்டேங்கற மது” என பேசிக் கொண்டே திரும்பி பார்க்க அவளோ ராகவன் சொன்னது கேளாமல் கண்ணாடி வழியாக பின்னால் வரும் கதிரவனைப் பார்த்து கையாட்டி சிரிக்க கதிரவனும் அவளைப் பார்த்து சிரித்தபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க அதைக்க ... ்ல அப்ப நீ என்ன செய்றேன்னு பார்க்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”இதப்பாருடா நீயா என் தங்கச்சியாங்கற நிலைமை வந்தா நான் என் தங்கச்சி பக்கம்தான் போவேன் நட்பை கூட உதறிட்டு போயிடுவேன் புரியுதா”